fbpx
Connect with us

அஸ்வின் ஆல் அவுட்: முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கை

ashwin-cricket-life

Sports | விளையாட்டு

அஸ்வின் ஆல் அவுட்: முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கை

இந்திய அணியில் தோனியின் தலைமையில் களம் இறங்கினார் அஸ்வின். முன்னாள் சிஎஸ்கே வீரராக இருந்து பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

மேலும் இங்கிலாந்து கவுண்டி அணியிலும் விளையாடி உள்ளார். சமீபகாலமாக இவரின் கிரிக்கெட் வாழ்க்கை கவலைக்குரியதாக உள்ளது. சமீபகாலமாக ஒரு நாள் போட்டியில் இவரை புறக்கணித்தனர் இப்பொழுது இவரை டெஸ்ட் அணியில் இருந்தும் புறக்கணித்து வருகின்றனர்.

மேலும் சோதனையாக பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஸ்வினை, அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து தூக்கியுள்ளது. இது அஸ்வினை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. போதாத குறையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதனால் அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் நன்றாக செயல்பட்டார் இருந்தும் வாய்ப்பில்லை. “என்னதான் ஊருக்கே பருப்பு ஆனாலும் வீட்டுக்கு தொடப்பக்கட்ட தானே”.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top