fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அசோக் செல்வன் – ஜனனி ஐயரின் ‘வேழம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது. டைட்டிலில் அர்த்தம் என்ன தெரியுமா ?

ashok-selvan

Photos | புகைப்படங்கள்

அசோக் செல்வன் – ஜனனி ஐயரின் ‘வேழம்’ பர்ஸ்ட் லுக் வெளியானது. டைட்டிலில் அர்த்தம் என்ன தெரியுமா ?

சந்தீப் ஷியாம் இயக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படமே வேழம். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி ஐயர் நடிக்கின்றனர். இருவேறு பரிணாமங்களில் நடிக்கிறாராம் நம் ஹீரோ, ஜாலி பாயாகவும், பழி வாங்கும் ஆக்ரோஷமான ரோலிலும். வெளிநாட்டில் படித்து விட்டு ஊட்டியில் வருபவராக ஐஸ்வர்யா. எழுத்தாளர் ரோலில் ஜனனி நடித்துள்ளனர்.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் யானை பலம் இருக்கும் என்கின்றனர் படக்குழு. வேழம் என்றால் யானை என்று ஒரு அர்த்தம் உண்டாம். நம் சங்கஇலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட வேழம் என்னும் சொல் வேழப்புல்லையும், அப்புல்லை விரும்பி உண்ணும் யானையையும் குறிக்குமாம்.

ஜானு சாந்தர் இசை அமைக்கிறார். சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். கேசவன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்களை நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

Vezham

Vezham

Vezham

Vezham

Vezham

Vezham

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top