fbpx
Connect with us

மெர்சல் பண்ணும் அசோக் செல்வன்.. வைரலாகுது ஹாரர் திரில்லர் ரெட்ரம் டீஸர்

Videos | வீடியோக்கள்

மெர்சல் பண்ணும் அசோக் செல்வன்.. வைரலாகுது ஹாரர் திரில்லர் ரெட்ரம் டீஸர்

REDRUM ரெட் ரம் MURDER

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர், சஸ்பென்ஸ் திரில்லர் படம். சம்யுக்தா ஹீரோயின். விளம்பர பட உலைகளில் மிகவும் பிரபலமானவரான விக்ரம் ஸ்ரீதரன் படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு குகன் பழனி. இசை விஷால் சந்திரசேகர். பிரசன்னா எடிட்டிங்.

ஒரு சில ஜானர்களின் கலவையாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top