fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய அசோக் செல்வன். அதுக்குன்னு இப்படி ஒரு பாராட்டா ? வேற லெவல்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய அசோக் செல்வன். அதுக்குன்னு இப்படி ஒரு பாராட்டா ? வேற லெவல்.

சூப்பர் டீலக்ஸ் இந்திய அளவில் இது சிறந்த படம் என பதிவிட்டுள்ளார் அசோக் செல்வன்.

ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருட இடைவெளி விட்டு ரிலீஸ் செய்துள்ள படமே சூப்பர் டீலக்ஸ். நேற்று வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, விமர்சகர்கள், சினிமா நட்சத்திரங்களும் படத்தை பற்றி நல்ல விதமாகவே பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் மல்டி ஸ்டாரர் படமான இதனை பார்த்துவிட்டு, அசோக் செல்வன் தன் ட்விட்டரில் தட்டிய ட்வீட்கள் இதோ ..

Super-Deluxe

சூப்பர் டீலக்ஸ் தலைசிறந்த படம். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா மாஸ்டர். இப்படத்தினை பார்த்த அனுபவம் பல காலம் என் நினைவில் இருக்கும். மிகவும் விரும்பி பார்த்தேன். நீங்களும் தியேட்டர் சென்று பாருங்கள், நாம் இந்தியாவில் இருந்து ஒரு சிறந்த சினிமா இது.

விஜய் சேதுபதி அண்ணா தனித்து நிற்கிறார். ஒவ்வொரு படமும் வெளியாக அவர் மீது அன்பு தான் கூடுகிறது. சமந்தா அசத்தல் .. ஐயோ லிஸ்ட் பெருசா போதே. அனைவரின் நடிப்பும் பிடித்திருந்தது. அதிலும் பகவதி பெருமாள் இன்ப அதிர்ச்சி. தலைவன் யுவன் ஷங்கர் ராஜா வழக்கம் போலவே கலக்கிவிட்டார்.

இந்த் ஸ்டேட்டஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top