Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீச்சல் உடையில் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.. வாய்ப்பு இல்லாட்டினாலும் போஸ்ட் குறைச்சல் இல்ல
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட மற்ற மொழி நடிகைகள் நடித்துள்ளனர். அப்படி மும்பையில் இருந்து நடிக்க வந்தவர் தான் ஆஷ்னா சவேரி. சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
சந்தானத்துடன் நடித்ததால் தொடர்ந்து அவரது படங்களில் எப்படியும் 4, 5 படங்களில் நடித்து விடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு இனிமேல் இப்படிதான் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் மீண்டும் நடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் சரிவர பட வாய்ப்புகள் வராததால் சில காலங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இருப்பினும் தற்போது ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் வருவதாகவும் அதனை ஏற்கலாமா வேண்டாமா என மனக்குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ashna zaveri
நடிகைகள் எப்போதும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை உடனே ஒரு கேமராமேனை கூட்டிக்கொண்டு எங்கேயாவது சென்று புகைப்படத்தை எடுத்த அடுக்கடுக்காக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள்.
அதுவும் உடனடியாக படவாய்ப்பு வேண்டுமென்றால் கவர்ச்சி களத்தில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு விடுவார்கள். ஆஷ்னா சாவேரி தற்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தண்ணீரில் உட்கார்ந்து வானத்தை பார்த்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்க்கப்பட்டு தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்துவருகின்றனர்.
