fbpx
Connect with us

Cinemapettai

கருப்பு தான் இவங்களுக்கு புடிச்ச கலராம் மக்களே ! அஷ்னா சவேரி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ.

Photos | புகைப்படங்கள்

கருப்பு தான் இவங்களுக்கு புடிச்ச கலராம் மக்களே ! அஷ்னா சவேரி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ.

மும்பையை சேர்ந்தவர் , பாஷன் ஸ்டைலிஸ்ட் மற்றும் மாடெலிங்கில் இருந்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் என பேக் டு பேக் சந்தானம் படத்தில் நடித்தவர். அதன் பின் மீன்கொழம்பும் மண்பானையும், ப்ரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்தார்.

ashna zaveri

கலையரசனுடன் ரொமான்டிக் காமெடி டைட்டானிக், விமலுடன் காமெடி படம் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படங்களின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க பெரும் பாடு பட்டு வருகிறார் அஷ்னா. இந்நிலையில் இவர் தன் புதிய போட்டோவை அப்லோட் செய்துள்ளார்.

View this post on Instagram

Everything’s better in black 🖤

A post shared by Ashna Zaveri (@iashnazaveri) on

மேலும் தலைப்பாக “அனைத்துமே கருப்பில் சிறந்ததாக இருக்கும்” என்று வேறு சொல்லியுள்ளார்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top