Connect with us
Cinemapettai

Cinemapettai

ashna

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தான பட நடிகை அஷ்ணாவின் ஜிம் ஒர்க்கவுட்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ashna. அதன் பிறகு இனிமேல் இப்படித்தான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் எனக்கு ‘எங்கேயோ மச்சம் இருக்கு’.

இவர் டைட்டானிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஜிம்ல ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமுக வலை தளங்கில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top