fbpx
Connect with us

Cinemapettai

கொழு கொழுவென குல்பி ஐஸ் போல் இருக்கும் கொலைகாரன் பட நாயகி ஆஷிமா.. லட்சக்கணக்கில் குவியும் லைக்ஸ்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொழு கொழுவென குல்பி ஐஸ் போல் இருக்கும் கொலைகாரன் பட நாயகி ஆஷிமா.. லட்சக்கணக்கில் குவியும் லைக்ஸ்கள்

ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று சென்னையில் குடியேறிவர் ஆஷிமா நர்வால். மாடலிங் மூலம் சினிமாவில் இடம் பிடித்தவர்.

அரியானாவில் பிறந்து படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றவர். 2015-ல் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா மற்றும் மிஸ் இந்தியா குளோபல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கொலைகாரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.  தற்போது ஆர்யாவுடன் ராஜபீமா என்ற படத்திலும் நடித்துள்ளார், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது, விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி பார்ப்பதே ஆஷிமாவின் முக்கியமான வேலை. அந்த வகையில் தற்போது முன்னழகை முழுசாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓவியத்தை ஜூம் பண்ணி பார்ப்பது போன்று முன்னழகையும் ரசிக்கின்றனர்.

ashima-narwal-cinemapettai-2

ashima-narwal-cinemapettai-2

ashima-narwal-cinemapettai-3

ashima-narwal-cinemapettai-3

Continue Reading
To Top