சாந்தகுமார்

அருள்நிதி நடிப்பில் ஆஸ்கன் திரில்லர் மௌனகுரு படத்தை இயக்கியவர். படமும் சூப்பர் ஹிட். தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரி மேக்கும் ஆனது. இந்நிலையில் இவர் தற்பொழுது 7 வருடம் கழித்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார்.

Mouna Guru

மகாமுனி

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு. ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.

அதிகம் படித்தவை:  விஜய் மகனைக் குறித்து பரவிய புரளி..!

க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

View this post on Instagram

#Arya #Induja #MahimaNambiar #Mahamuni

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இப்படம் நவம்பர் 14-ஆம் தேதி பூஜையுடன் துவங்கியுள்ளதாம்.