fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெளியானது ஆர்யாவின் “மகாமுனி” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் . பட்டயகிளப்பது போங்க suspense thriller …

Videos | வீடியோக்கள்

வெளியானது ஆர்யாவின் “மகாமுனி” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் . பட்டயகிளப்பது போங்க suspense thriller …

சாந்தகுமார் அருள்நிதி நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் மௌனகுரு படத்தை இயக்கியவர். இவர் தற்பொழுது 7 வருடம் கழித்து அறிவித்த படமே மகாமுனி.

ஆர்யா ஹீரோ, மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துளார். இசை தமன். ஒளிப்பதிவு அருண் பத்மநாபன். எடிட்டிங் சாபு ஜோசப்.

இன்று காலை 10 30 மணிக்கு படக்குழு அறிவித்தது போலவே ட்விட்டரில் வெளியிட்டனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top