நடிகர்கள் எது பேசினாலும் பிரச்சனை தான், எப்போது கவனத்துடனே பேச வேண்டும். அப்படித்தான் ஆர்யா சமீபத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிவிட்டார்.

எப்போதும் ஜாலியாக டுவிட் செய்யும் ஆர்யாவிடம் ரசிகர் ஒருவர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேட்க உடனே ரசிகர்கள் அனைவரும் கோபமாக வழக்கம் போல் ஆர்யாவை வெளுத்து வாங்கி வருகின்றனர். தற்போது அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.

arya tweet