நடிகை சாயிஷாவிற்கு பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா சரியான வரவேற்ப்பை கொடுக்கவில்லை, அதேபோல் தமிழ் சினிமா அவரை வரவேற்றது இவர் தமிழில் நடித்த முதல் படமான ‘வனமகன்’ திரைப்படமும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார் நடிகை சாயிஷா.

Sayyeshaa

இவர் தற்பொழுது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘பலே பலே மஹாதேவோ’ படத்தின் தமிழ் ரீமேக் செய்கிறார்கள் அந்த படம் தான் “கஜினிகாந்த்” இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்து வருகிறார் நடிகை சாயிஷா.

Sayyesha-saigal
Sayyesha-saigalஇப்படி இருக்க நடிகர் ஆர்யாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை சாயிஷா அபொழுது சாயிஷா மேடையில் பேசிக்கொண்டிருக்க சாயிஷாவை பார்த்து நடிகர் ஆர்யா தனது நாடு விரலை விளையாட்டாக காட்டியுள்ளார்.

இந்த நடுவிரலை காட்டுவது பொதுவாக பெண்களுடன் புணருவதை குறிக்கும் அதற்காக தான் காட்டுவார்கள் அந்த செய்கையை, ஆனால் இப்படி அனாகரிகமாக பொது இடத்தில் நடிகர் ஆர்யா செய்தது ரசிகரகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.