Tamil Memes | தமிழ் மீம்ஸ்
இணையதளத்தில் வைரலாகும் ஆர்யா சாயிஷா மீம்ஸ்.! இதைவிட யாராலையும் கலாய்க்க முடியாது.!
Published on
இணையதளத்தில் வைரலாகும் ஆர்யா சாயிஷா மீம்ஸ்.!
தமிழ் சினிமாவில் வனமகன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மூலம் பிரபலமானவர் நடிகை சாயிஷா. இவர் 2011ம் ஆண்டு அகில் எனும் படத்தில் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.
வனமகன் படத்தில் இவரது நடனத்தை பற்றி தமிழ் திரை உலகில் அனைவரும் பாராட்டினர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
தற்போது ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்யபோவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர்களை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் அமைத்துள்ளனர். இதோ மீம்ஸ்

arya-sayyesha
