Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

ஹனிமூன் சென்ற சாயிஷா.! தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.! இதோ புகைப்படம்

நடிகை சாயிஷா 2017 ஆம் ஆண்டு வெளியாகிய வணமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்,அதன் பிறகு கார்த்தியுடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

2018ல் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் அப்பொழுது ஆர்யாவுக்கும் இருவருக்கும் காதல் மலர்ந்தது, இது காதலுடன் நிற்காமல் திருமணத்தில் போய் முடிந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்கள், திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் தற்போது ஹனிமூனுக்கு சென்றுள்ளார்கள், அங்கு ஆரியா சாயிஷா புகைப்படம் எடுத்துள்ளார், அந்த புகைப்படத்தை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

#1.sayyesha

sayyesha

sayyesha

#2.sayyesha

sayyesha

sayyesha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top