Photos | புகைப்படங்கள்
இணையத்தில் லைக்ஸ் குவிக்குது ஆர்யா – சாயீஷா ஜோடியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்.
ஆர்யாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபில் பாச்சிலர் ஆர்யா. பல கிசுகிசுக்கள் வந்த நிலையில் ஆர்யாவும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதை காதலர் தினத்தன்று ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் ஆர்யா.
நேற்று இரவு பல பாலிவுட், டோலிவுட் பிரபலங்கள், குடும்பத்தினர் சூழ இந்த ஜோடியின் திருமண வரவேற்பு (Sangeeth Ceremony) நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற சில புகைப்படம் வெளியாகி உள்ளது.

arya sayyessha

arya sayyessha

arya sayyessha

arya sayyessha

arya sayyessha

arya sayyessha
