Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்யா நடிப்பில் டெடி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. அட இது ஹாலிவுட் படமாச்சே
நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ரெடியாகும் படம் டெடி. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் அவர் மக்கள் ஆதனா தயாரிக்கின்றனர். வழக்கம் போல டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் சாயீஷா ஹீரோயின். சதிஷ் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ ..

arya in teddy
“டெட்” {ted } என்ற ஆங்கில பட தழுவல் போல தான் தெரிகின்றது.
