fbpx
Connect with us

Cinemapettai

படவாய்ப்பு குறைவால் நடிகர் ‘ஆர்யா’ சிரியலில் நடிக்க போகிறாரா?

arya

News | செய்திகள்

படவாய்ப்பு குறைவால் நடிகர் ‘ஆர்யா’ சிரியலில் நடிக்க போகிறாரா?

தமிழ் சினிமாவில் நல்லா கதையாக இருந்தால் மட்டுமே அடுத்து படத்துக்கு வாய்ப்புகள் வரும். தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்தால் வாய்ப்புகள் குறையும்.

arya

arya

அந்த நிலையில் தமிழ் சினிமாவில் ப்ளே பாய்யாக வளம் வந்தார் நடிகர் ஆர்யா. இவர் பின்னல் பெண்கள் கூட்டம் எப்பொதும் இருக்கும். அனைத்து நடிகைகளுக்கும் பிடித்த நடிகராய் இருந்தார். மேலும் பல படங்களில் நடித்ததோடு, பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.

ariya brother sathya

ariya brother sathya

இவர் நடித்து வெளிவந்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. இதனால் நஷ்டம் அடைந்தார். அதோடு அடுத்த பட வாய்ப்பின்றி தவித்தார்.

arya

arya

தற்போது கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எடுக்கும் ரொமான்டிக் காமெடி படம் கஜினிகாந்த். ஆர்யா ஹீரோ. வனமகன் புகழ் சாயீஷா ஹீரோயின் நடிக்கின்றனர்.

arya

arya

ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

arya

arya

இதற்கு பல பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தது. இதில் 10 க்கும் மேற்ப்பட்ட பெண்களை தேர்வு செய்திருக்கிறாராம். இந்த பெண்களை வைத்து ஒரு சீரியல் எடுக்க போகிறார்களாம். அந்த சீரியலில் நாயகனாகவும் நடிக்கிறாராம். இந்த சீரியல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top