fbpx
Connect with us

மீண்டும் நான் கடவுள் , இரண்டாம் உலகம் கெட் அப்பில் ஆர்யா !

News | செய்திகள்

மீண்டும் நான் கடவுள் , இரண்டாம் உலகம் கெட் அப்பில் ஆர்யா !

Arya‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் நடிப்பதற்காக நடிகர் ஆர்யா தற்போது தனது தலை முடியை அதிகமாக வளர்த்து வருகிறார்.

இதில் இவரது கதாபாத்திரம் அனுமன் கதாபாத்திரத்தை போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

இதற்க்கு முன் நான் கடவுள் , இரண்டாம் உலகம் படத்திற்காக ஆர்யா நீட முடி வளத்திருந்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top