fbpx
Connect with us

8 வருடத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. ஆன்ட்டி வயசில் ரீஎன்ட்ரி

arya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

8 வருடத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. ஆன்ட்டி வயசில் ரீஎன்ட்ரி

தமிழ் சினிமாவில் ஆர்யா பெரிய அளவு வெற்றிப்படங்களை கொடுக்காமல் இருந்தாலும் அவருடைய படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அவ்வப்போது படு மொக்கையான படங்களில் நடித்து தன்னை தானே டேமேஜ் செய்துகொள்வது அவருக்கு வழக்கம்.

ஆனால் தற்போது தன்னுடைய நடிப்பு திறமையை உணர்ந்து உள்ள ஆர்யா தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளாராம்.

சமீபத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்து வெளியான மகாமுனி திரைப்படம் மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கும் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வேட்டை படத்தில் நடித்திருந்தாலும் இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம்.

sameera-reddy-second-child-photo1

sameera-reddy-second-child-photo1

Continue Reading
To Top