திரிஷா, ஆர்யா   ஒருவருக்கு மற்றவர் வைத்துள்ள செல்லப் பெயர் என்ன வென்றால் “குஞ்சுமணி”. அட ஆமாங்க சத்தியமா தான் சொல்றோம்.

த்ரிஷா மற்றும்  ஆர்யா சேர்ந்து சர்வம்  படத்தில் நடித்துள்ளனர். இதுமட்டும் அல்லாது இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இசை வெளியீட்டு விழா, பட ப்ரோமோஷன்கள், விருது நிகழ்ச்சிகள், நட்சத்திர கலை விழா என்று பல இடங்களில் இவர்களை நாம் சேர்ந்து பார்த்துள்ளோம்.

சமூகவலைத்தளங்களில் பல வருடங்களாக இந்த செல்லப் பெயர் வைத்து தான் இவர்கள் கூப்பிட்டுக்கொள்வார்கள். எனினும் ஆர்யாவிற்கு திரிஷா பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்ததால், தற்பொழுது இந்த பெயரை வைத்து டாபிக் போட்டு வருகின்றனர் நம் நெட்டிசன்கள். ஏற்கனவே சூப்பர்ஸ்டாரின் ‘தர்மத்தின் தலைவன்’ கெட் அப்பில் “கஜினிகாந்த்” பட போஸ்டருக்காக  இவர் கொடுத்த போஸ் ஒருபுறம் இருக்க, இதுவும் சேர்ந்து கொண்டது.

arya

Happppy Bday my dearest @arya_offl Just stay you coz ur fabulous. N keep rubbing that happiness n positivity wherever u go.Hugs Kunjumani — Trisha Krishnan (@trishtrashers) December 12, 2017

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆர்யா, நீ இப்படியே இருக்க வேண்டும் . அனைவரிடத்தும் சந்தோசம் மற்றும் நல்ல சிந்தனைகளை பகிர்ந்திடு. குஞ்சுமணி”   என்று ட்வீட் போட்டார்.

அதற்கு பதில் தரும் விதமாக ஆர்யா

சில மாதங்களுக்கு முன் கூட த்ரிஷாவின் பிறந்த நாளுக்கு ஆர்யா சொன்ன வாழ்த்து..

அதற்கு முன்

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

எது  எப்படியோ ? நம் மேமே போடுபவர்களுக்கு ஒரு நல்ல டெம்ப்ளட் ஆகிவிட்டது இந்த விஷயம்.