Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரலக்ஷ்மி சரத்குமாரை வைத்து விஷாலை பங்கமாய் கலாய்க்கும் ஆர்யா , ஜெயம் ரவி !
சண்டக்கோழி 2
2005 இல்யாகத்தில் லிங்குசாமி i ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. கீர்த்தி சுரேஷ், விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜெய், கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரிஷ் பெராடி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

sandakozhi 2
இந்நிலையில் இப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் நடந்துள்ளது. அதில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது, அதனை பற்றிய ஸ்டேட்டஸ் ஒன்றை விஷால் தட்டி விட்டார். அதனை வைத்தே அவரை பங்கமாய் கலாய்க்க அரமபித்துவிட்டனர்.
Wow. Coming to the final leg of shoot for #sandaikozhi2 n #pandemkodi2 it’s a wrap for @varusarath.its gonna be a Gud one.killer climax fight.:) 🙂 thank u so much darling Varu. one of the most professional actresses I’ve come across. Lookin fwd to #oct18.god bless pic.twitter.com/ABgfxyMp8m
— Vishal (@VishalKOfficial) August 5, 2018
“வாவ் கடைசி கட்ட ஷூட்டிங் . வரு சரத்தின் போஷன்கள் முடிவுக்கு வந்தது. அருமையான கதாபாத்திரம். தருமாறு கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. நன்றிகள் வரு டார்லிங். நான் பார்த்ததில் ரொம்ப ப்ரோபாஷஷனல் ஆன நடிகை. அக்டோபர் 18 க்காக காத்திருக்கிறேன்.” என்பதே அது.
உடனே நம் ஆர்யா கம்மெண்ட்டில் “மச்சான் டிபே பண்ணது நீயா இல்ல வரலக்ஷ்மியா ?” என்றார் கிண்டலாக.
Macha did u type it or Varu ???????? https://t.co/c5TqdZ4V06
— Arya (@arya_offl) August 5, 2018
விஷாலும் மச்சான் சத்தியமா நான் தான் டா என்றார்.
@arya_offl Machi honestly sincerely its me da ????
— Vishal (@VishalKOfficial) August 6, 2018
பேட்மிட்டன் வீராங்கனை ஜஃவ்லாவும் கமெண்ட் செய்தார்.
Lollll ?
— Gutta Jwala (@Guttajwala) August 6, 2018
இந்த நேரத்தில் தான் நம் ஜெயம் ரவி உள்நுழைந்தார். “வரலக்ஷ்மி சொல்ல விஷால் டைப் பணியிருப்பான்.” என்றார்.
Varu dictated. Vishal typed. ?? https://t.co/a3K7hLLkO7
— Jayam Ravi (@actor_jayamravi) August 5, 2018
இதற்கும் விஷால் நோ என்றே சொல்லியுள்ளார்.
???? Illa Machi
— Vishal (@VishalKOfficial) August 6, 2018
ஆக மொத்தத்தில் ஒரு முடிவுக்கு வாங்க ப்ரோ விஷால் . நாங்கெல்லாம் வைட்டிங்.
