Connect with us
Cinemapettai

Cinemapettai

vsp-arvindswami

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை ஓரம் கட்டுவாரா அரவிந்த்சாமி.? அனல் பறக்கும் அப்டேட்!

தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நாகர்ஜுனா தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர்.

ஏற்கனவே அவர் தனது இரு மகன்களையும் தெலுங்கு திரையுலகில் களமிறக்கி உள்ளார். ஆம் நாக சைதன்யாவும் அகிலும் தான் அவர்கள்.

ஏற்கனவே இருவரும் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வரும் வரிசையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொண்டு கதாநாயகனாக “அகில்” படத்தின் மூலம் வெகுவாய் கவரப்பட்ட நடிகர் அகிலுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைகிறார். ஏற்கனவே தனி ஒருவன் தமிழில் ஜெயம் ரவிக்கும் தெலுங்கில் ராம்சரனுக்கும் வில்லனாக நடித்தது போலவே இப்போது அகிலுக்கும் வில்லனாகிறார் அரவிந்த்சாமி.

தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கிய வருகிறாரோ, அவரே ஓவர்டேக் செய்யும் விதத்தில் தற்போது அரவிந்த்சாமியும் களத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

arvind-swami

arvind-swami

Continue Reading
To Top