fbpx
Connect with us

விஜய், விக்ரம், சூர்யா விட்ட வாய்ப்பை பிடித்த அரவிந்த்சாமி!

News / செய்திகள்

விஜய், விக்ரம், சூர்யா விட்ட வாய்ப்பை பிடித்த அரவிந்த்சாமி!

Thani-Oruvan-Arvind-Swamyவிஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிரபல ரியாலிட்டி ஷோவான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் மூன்றாவது சீசனை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

முன்னதாக இந்த ஷோவை தொகுத்து வழங்க முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா ஆகியோரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் அவர்கள் நிராகரித்த இந்த வாய்ப்பை தற்போது நடிகர் அரவிந்த்சாமி கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top