Connect with us
boomerang-movie

புது இயக்குனருக்காக குரல் கொடுத்த அரவிந்தசாமி

புது இயக்குனருக்காக குரல் கொடுத்த அரவிந்தசாமி

தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தன் முத்திரையை பதித்தவர் அர்விந்த் சுவாமி.

இந்நிலையில் இந்த வாரம் வெளியாகவுள்ள உரியடி படத்துக்கு உதவி செய்துள்ளார். ஒரு வளரும் கலைஞரின் படத்தில் தனது குரலை (voice Over ) கதை ஓட்டமாக முக்கிய காட்சிகளுக்கு கொடுத்துள்ளார்.

இதற்கு முன் அவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் இது போல் தனது குரலை கதை ஓட்டமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top