Connect with us
boomerang-movie

பிரகாஷ் ராஜை தொடர்ந்து சின்ன திரைக்கு வரும் அரவிந்த்சாமி

News | செய்திகள்

பிரகாஷ் ராஜை தொடர்ந்து சின்ன திரைக்கு வரும் அரவிந்த்சாமி

arvind-swamyதனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவை கலக்க ரெடியாகிவிட்டார் அரவிந்த் சாமி. இந்நிலையில் இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளாராம்.

அதுவேறு ஒன்றும் இல்லை, விஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி தான்.இதற்கு முன் சூர்யா, பிரகாஷ்ராஜ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தற்போது 3வது பாகத்தை அரவிந்த் சாமி தொகுத்து வழங்குவதாக கூறப்படுகின்றது.

ஆனால், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top