Connect with us
boomerang-movie

சின்னத்திரை வந்ததற்கு இதுதான் காரணம்- அரவிந்த்சாமி கருத்து

News | செய்திகள்

சின்னத்திரை வந்ததற்கு இதுதான் காரணம்- அரவிந்த்சாமி கருத்து

தனி ஒருவன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தி விட்டார் அரவிந்த்சாமி. இதை தொடர்ந்து போகன் படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமின்றி சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நான் பெரிது தொலைக்காட்சி பார்ப்பதில்லை.அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சியை மட்டும் பார்ப்பேன், அதே நிகழ்ச்சி என்பதால் சம்மதித்தேன், மேலும், இங்கு பலரின் வாழ்க்கையை கேட்டு அறிய முடிகிறது. என் கண்கள் திறக்கப்பட்டது போல் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top