தனி ஒருவன் படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கியவர் அரவிந்த் சாமி. இவர் இந்த படத்திற்காக பல விருதுகளை பெற்று விட்டார்.

இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் கோபமாக ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ’தற்போதெல்லாம் விருது விழாவிற்கு முன்பே நீங்கள் தான் ஜெயித்து விட்டீர்கள் என கூறுகிறார்கள்.ஒரு வேலை நான் வரவில்லை என்றால், அந்த விருது யாருக்கு செல்லும், மக்களிடம் வாக்கு என்ற பெயரில் ஏமாற்றாதீர்கள்’ என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் இணையும் இரண்டு முக்கிய நடிகர்கள் ?