fbpx
Connect with us

பிரம்மாண்ட விருது விழாவை தொகுத்து வழங்கும் அரவிந்தசாமி

பிரம்மாண்ட விருது விழாவை தொகுத்து வழங்கும் அரவிந்தசாமி

தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு அரவிந்த்சாமி தன் அடுத்த இன்னிங்ஸை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.தற்போது தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த வருடம் நடக்கவிருக்கும் ஃப்லிம்பேர் விருதை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

இதனால் ரசிகர்கள் அரவிந்த்சாமியை விருது விழா தொகுப்பாளராக பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top