Videos | வீடியோக்கள்
அச்சு அசல் மக்கள் திலகம் எம்ஜிஆர் போல அரவிந்த் சாமி.. வைரலாகுது தலைவி பட டீஸர்
Published on
ஏ எல் விஜய் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை (தாம் தூம்) கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி ஒப்பந்தமானது நாம் அறிந்த விஷயமே. இந்த இருவரும் இணைந்து 28 படங்கள் (1965 – 1973) நடித்தனர்.
இன்று பாரத் ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 103 வது பிறந்தநாள். அட்டஹனை முன்னிட்டு சிறிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
