fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

எம் ஜி ஆர் ரோலுக்கு ரெடியான அரவிந்த் சாமி.. லைக்ஸ் குவிக்குது போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எம் ஜி ஆர் ரோலுக்கு ரெடியான அரவிந்த் சாமி.. லைக்ஸ் குவிக்குது போட்டோ

கிரீடம், மதராசப்பட்டினம் ,தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை இயக்கியவர் ஏ எல் விஜய். இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற படத்தை இயக்க உள்ளார்.

thalaivi

ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை (தாம் தூம்) கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிப்பதற்கு நடிகர் அரவிந்த்சாமி ஒப்பந்தமானது நாம் அறிந்த விஷயமே. இந்த இருவரும் இணைந்து 28 படங்கள் (1965 – 1973) நடித்தனர்.

thalaivi shooting spot

இந்நிலையில் மீசையின்றி எம்ஜிஆராக மாறியுள்ள அவரது புதிய ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Arvind Samy as MGR

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top