fbpx
Connect with us

வைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

News | செய்திகள்

வைரலாகுது அரவிந்த் சாமி – ரெஜினாவின் திரில்லர் படம் “கள்ள பார்ட்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

கள்ள பார்ட்

விஜய் வசந்த்தை வைத்து என்னமோ நடக்குது , அச்சமின்றி போன்ற படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் ரெஜினா நடிக்கும் படம் தான் கள்ளபார்ட். நிவாஸ் பிரசன்னா இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, எடிட்டிங் இளையராஜா.

Arvind sami kallapart

அன்றைய காலகட்டங்களில் நாடக சபாக்களில் திருடன் வேடம் கட்டி நடிப்பவர்கள் பகுதியை கள்ளபார்ட் என்பார்கள். திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ளது.

Kallapart

இப்படத்திற்காக அரவிந்த் சாமி 10 கிலோ உடல் எடை கூடியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று இரண்டு போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.

Kallapart

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top