Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரெஜினாவுடன் இணையும் கள்ளபார்ட் படத்துக்காக 10 கிலோ உடல் எடையை கூட்டிய அரவிந்த் சாமி. போட்டோ உள்ளே.
கள்ளபார்ட்
விஜய் வசந்த்தை வைத்து என்னமோ நடக்குது , அச்சமின்றி போன்ற படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் ரெஜினா நடிக்கும் படம் தான் கள்ளபார்ட்.

kallapart Movie Pooja
You were saying…..
#kallapart pic.twitter.com/TMkCC8QYhB— arvind swami (@thearvindswami) October 11, 2018
அன்றைய காலகட்டங்களில் நாடக சபாக்களில் திருடன் வேடம் கட்டி நடிப்பவர்கள் பகுதியை கள்ளபார்ட் என்பார்கள். திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங்கை 30 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

Arvind sami kallapart
Feels lovely to put on weight ..especially when it’s for a cause ? .. 10 kgs heavier #Kallapart @Arvindkrsna pic.twitter.com/BvE0TWfrZh
— arvind swami (@thearvindswami) October 5, 2018
இப்படத்திற்காக அரவிந்த் சாமி 10 கிலோ உடல் எடை கூடியுள்ளார். நிவாஸ் பிரசன்னா இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, எடிட்டிங் இளையராஜா.
