fbpx
Connect with us

Cinemapettai

தாங்க முடியாத மகிழ்ச்சி ! அருவியின் நடிகை அதிதி பாலன்!

aditi balan

News | செய்திகள்

தாங்க முடியாத மகிழ்ச்சி ! அருவியின் நடிகை அதிதி பாலன்!

சாமீபத்தில் வெளிவந்த படம் அருவி இந்த படத்தை பல நடிகர்கள்,இயங்குனர் என பாராட்டி உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க முன்னனி பெரிய ஹீரோயின்கள்(சமந்தா, ஸ்ருதி ஹாஸன் மற்றும் நயன்தாரா) நடிக்க மறுத்த நிலையில் புதுமுகமான அதிதி பாலனை தேர்வு செய்து படத்தை எடுத்தார் இயங்குனர் அருண் பிரபு.

aruvi

aruvi

இந்த படத்தில் எந்த ஒரு முன்னனி நடிகர்,நடிகைகள் இல்லாமல் வெற்றிபெற்றுள்ளது அருவின் மிக பெரிய வெற்றி.இந்த படத்தில் நடித்து இருக்கும் அதிதி பாலன் மிக சிறப்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருவி படத்தை பார்த்து அருண் பிரபுவை மனதார பாராட்டியுள்ளார்.இதனால் அருவி படக்குழு பெரும் மகழ்ச்சி அடைத்துள்ளனர்.இதற்க்கு முன் இயங்குனர் ஷங்கர் அவர்கள் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை என்று அதிதி பாலன் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top