fbpx
Connect with us

Cinemapettai

என்ன நடிப்புடா இது அருவி அதிதிக்கு குவியும் பாராட்டுகள்.!

News | செய்திகள்

என்ன நடிப்புடா இது அருவி அதிதிக்கு குவியும் பாராட்டுகள்.!

அருவி படத்தை பார்த்த யாரும் பாராட்டாமல் போகமாட்டார்கள்.

அருண் பிரபு இயக்கத்தில் புதுமுகம் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் எந்த வித பந்தாவும் இல்லாமல் இன்று அமைதியாக ரிலீஸாகி ரசிகர்களை பேச வைத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இம்பிரஸ் ஆகியுள்ளார்.

aruvi

அருவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார் நடிகை அதிதி.இவர் இந்த ஒரு படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார் நடிகை அதிதி.

இந்த படம் அவருக்கு அறிமுக படமாக இருந்தாலும் முன்னணி நடிகைகளே நடிக்க தயங்கும் கதாபாத்திரதை சவாலாக ஏற்று நடித்து வெற்றியை அடைந்துள்ளார் நடிகை அதிதி.

இந்த படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகள் அமையும் என அனைவருக்கும் தெரியும்.இனி நிச்சியம் கோலிவுட்டில் ஒரு சுற்று வருவார்.

படம் பார்த்த ரசிகர்களின் பாராட்டு.

யாரும் மிஸ் பண்ணக் கூடாத அருமையான படம் அருவி. பிரபு நீங்கள் மாஸ்டர் பீஸை அளித்துள்ளீர்கள். அண்மையில் இது போன்ற படத்தை நான் பார்க்கவே இல்லை. கிரேட் ஜாப்

மலையினின்று வீழ்ந்து மண்னைத் தொடும் அருவிகள் பல.. மண்ணிலிருந்து எழுந்து நின்று மலையேறும் அருவி ஒன்று தான்.. ஒருத்தி தான்..

அருவி படம் உங்களை கலகலவென சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட வைக்கும். ஹீரோயின் என்ன அருமையாக நடித்துள்ளார், சிறப்பான இயக்கம் அனைவரும் திறம்பட நடித்துள்ளார்கள். அருவி பட அனுபவம் அருவி போன்று உள்ளது.

https://twitter.com/IamNesan/status/941602594555797504

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top