இந்த வருடத்தில் வந்த தமிழ் படங்களில் நல்ல கதை உள்ள படமாக அருவி வந்துள்ளது. அருவி படம் பார்த்த அனைவரும் நல்ல விமர்ச்சனங்களையே கொடுத்துள்ளார்கள்.பிரபல டைரக்டர் மோகன் அருவி படத்தை பார்த்துவிட்டு மிகவும் வருத்தத்தில் தனது பதிப்பை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

aruvi

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு குறிஞ்சி பூ அருவி திரைப்படம். ஆனால் இந்த திரைப்படத்தை பிரபல திரையரங்கில் 50 பேர் தான் பார்த்தோம் இந்த அருவியை.

இதான் நாம் சினிமாவின் சாபக்கேடு இந்த திரைப்பட சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என அரவணைப்புகள் இந்த படத்தை தியேட்டரில் பார்த்து நல்ல திரைப்படங்கள் வர பங்கு கொள்ளுங்கள்.