Connect with us
boomerang-movie

அருவி படத்தின் இயக்குனர் அருண், பிரபல முன்னணி நடிகரின் உறவினராம்.! யார் தெரியுமா.!

News | செய்திகள்

அருவி படத்தின் இயக்குனர் அருண், பிரபல முன்னணி நடிகரின் உறவினராம்.! யார் தெரியுமா.!

அருவி படம் கடந்த வாரம் வெளிவந்தது இந்த படத்திற்கு பல ரசிகர்கள் முதல் திரைபிரபலம் வரை பாராட்டிவிட்டார்கள் படமும் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது.

aruvi

இந்த படத்தின் இயக்குனர் அருண்,இவர் பிரபல நடிகரின் உறவினராம், இவர் தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகராக தனது கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கி, தொகுப்பாளர், காமெடியன், ஹீரோ என படிப்படியாக முன்னுக்கு வந்தவர் .

Aruvi

இவரின் கடின உழைப்பை பல ரசிகர்கள் ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.அவர் யார் என்றால் நம்ம  சிவகார்த்திகேயன் தான்.

sivakarthikeyan velaikaran

sivakarthikeyan

ஆம் சிவகார்த்திகேயன் ஒரு பெட்டியில் இதைப்பற்றி அவரே கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல்  அருண் அவர்களுக்கு போன் செய்து பாராட்டியதாக கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top