விஜய் சேதுபதி தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இவர் தம்ழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழுகிரார். இவர் தற்பொழுது ஆஸ்கார் அவார்டு வாங்க தகுதியான படம் இந்த படம் தான் என கூறியுள்ளார். ஆம் அவர் சொன்னது அருவி படத்தை தான்.

aruvi

தமிழ் சினிமாவில் மசாலா படம் தான் ஓடும் என்ற பெயரை, இந்தப்படம் முறியடித்து மற்ற படங்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

vijaysethupathy

அருவி படம் பற்றி ரசிகர்கள் தான் புகழ்ந்து வருகிறார்கள் என்றால் திரை பிரபலங்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்,ஆம் இப்பொழுது விஜய் சேதுபதியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.