கடந்த வாரம் சாதாரணமாக வெளிவந்த படம் அருவி, ஆனால் ரசிகர்களிடையே பிரமாண்ட வரவேற்ப்பை பெற்றது. ரசிகர்கள் அருவி படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

aruvi

ஆனால் படம் வந்த முதல் நாள் திரையரங்கில் கூட்டமே இல்லை, படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் கமன்ட்ஸ் கொடுக்கவே அடுத்த காட்சிக்கு கூட்டம் அலை மோதியது.

Aruvi

அருவி படம் இப்பொழுது வரை தமிழகத்தில் 3 கோடி வரை வசூல் சேர்த்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது அருவி படம் அருவி போல் வசூல் சேர்த்து வருகிறது.