Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ் லுக், செம்ம ஸ்டைல் அருவி பட அதிதி பாலன்.!
Published on

அருவி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதிதி பாலன் இவரின் நடிப்பு திறமைக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என கூறி வருகிறார்கள், அருவி என்ற படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
படத்திலும் சரி எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஹோம்லியாக தான் வருவார் வந்தார் ஆனால் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகை அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் மற்ற நடிகைகளை போல.
இதில் செம்ம ஸ்டைலாக மாஸ் லுக்காக இது அதிதிதான என அனைவரையும் கேட்கவைக்கும் படி ஆளே மாறிவிட்டார் இதோ அந்த புகைபடம் நீங்களே பாருங்கள்..

aditi
