அருண் பிரபு இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது அருவி.

aruvi
aruvi

தியேட்டர்களில் கூட்டம், சமூக வலைதளங்களில் பாராட்டு என்று அருவி நல்ல விமர்சனம் மட்டும் அல்ல அதீத வசூலும் செய்துள்ளது.

இப்படத்தின் பாடல் விடியோவை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர். இதோ அந்தப்பாடல் ..