Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக புடவையில் கவர்ச்சியை வாரி வழங்கிய ‘அருவி’ அதிதி பாலன்

தமிழ் நாட்டில் ஒரே படம் மூலம் அதிக ரீச் ஆனவர். அருவி படத்தில் தன் அசாதாரண நடிப்பால் அனைவர் மனதையும் கவர்ந்தவர் அதிதி பாலன். பல
விருதுகளை குவித்தார். படத்திலும் சரி எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஹோம்லியாக தான் வருவார். இவரிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் சென்றனர் அந்த சமயத்தில். எனினும் மனதிற்கு பிடித்த கதை அமையவில்லை என பல வாய்ப்புகளை நிராகரித்தார். அதன் பின் படம் எதுவும் ரிலீஸ் இல்லை. மலையாள சினிமாவில் ஒரு படம் நடித்து வருவதாக சொல்கின்றனர்.

இந்நிலையில் அதிதி பாலன் மஞ்சள் நிற புடவையில் கவர்ச்சிகரமாகப் போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Aditi Balan

Aditi Balan

 

Aditi Balan

Aditi Balan

பட வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் யுக்தியை தான் இவரும் பின்பற்றுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top