fbpx
Connect with us

Cinemapettai

மாஸ் ஹீரோவாக சித்தார்த். லைக்ஸ் குவிக்குது ஹாரர் ஜானரில் ரெடியாகும் அருவம் டீஸர்.

Videos | வீடியோக்கள்

மாஸ் ஹீரோவாக சித்தார்த். லைக்ஸ் குவிக்குது ஹாரர் ஜானரில் ரெடியாகும் அருவம் டீஸர்.

‘அருவம்’ என்பது, உருவம் என்பதன் எதிர்ப்பதமாகும்.

சாய் சேகர் இயக்கத்தில் ஹீரோவாக சித்தார்த்தும், ஹீரோயினியாக கேத்ரின் தெரசாவும் நடிக்கின்றனர். மேலும் படத்தில் கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி காளி வெங்கட் ர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு ஏகாம்பரம். எடிட்டிங் கே எல் பிரவீன் கவனிக்கிறார். இப்படத்திற்கு சாய் தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top