விரைவில் வெளியாக இருக்கும் அருண் விஜய் படத்தில் நடித்த நாற்பத்தி ஒரு வயது நடிகை ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தேவையில்லாமல் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை நெளிய வைத்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து வெற்றிகரமாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பவர்தான் அருண் விஜய். இப்போது அருண் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புள்ளது.
அந்த வகையில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் என்ற படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த படத்தை நவீன் குமார் என்ற இளம் இயக்குனர் இயக்கி உள்ளார்.
முன்னதாக நவீன் குமார் இயக்கத்தில் வெளியான மூடர் கூடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகி இருப்பதாக படக்குழுவினர் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.
இந்த அக்னி சிறகுகள் படத்தில் நடித்தவர்தான் நடிகை ரைமா சென். சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான த லாஸ்ட் ஹவர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
எப்போதுமே சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைமா சென் தற்போது மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெளிய வைத்துள்ளது.