Connect with us

Cinemapettai

அருண் விஜய் நடிக்கும் மாஃபியா புகைப்படங்கள்.. புது கெட்டப் அருமை

arunvijay-new-gettup

Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் மாஃபியா புகைப்படங்கள்.. புது கெட்டப் அருமை

அருண் விஜய் தற்பொழுது நடிக்க போகும் மாஃபியா படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஃபியா. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் நடித்துள்ள சகோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருவதால் அருண் விஜய் நடிக்க உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மாஃபியா படத்தின் பூஜை விழாவில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.

arun vijay

arun vijay

arun vijay

arun vijay

arun vijay

arun vijay

arun vijay

arun vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top