Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருண்ராஜா காமராஜ்க்கு கிரிக்கெட் தந்த வாழ்க்கை.. புகைப்படம் உள்ளே
கடந்தாண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா.
கடந்தாண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கனா. இந்தத் திரைப்படத்திற்காக அருண் காமராஜ் பல விருதுகளை வாங்கியுள்ளார். ஏனென்றால் இப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனை பற்றி மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
தற்போது அருண் காமராஜருக்கு மீண்டும் பத்தாவது எடிஷன் நார்வே தமிழ் பிலிம் director award கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் பாடகராக இருந்த அருண்ராஜா காமராஜை இயக்குனராக வெற்றிபெற வைத்தவர் சிவகார்த்திகேயன்.
1. Arunraja kamaraj

arunraja kamaraj
