arunraj-kamaraj-theri-kabaliதமிழ் சினிமாவில் ஒரு சிலர் திடிரென்று வந்து ஒரு ட்ரண்டை உருவாக்கி விடுவார்கள். அந்த வகையில் ராஜா ராணி படத்தின் ஒரு வித்தியானமான சிரிப்பால் நம்மை கவர்ந்தவர் அருண்ராஜ் காமராஜ்.

இவர் ஏதோ நகைச்சுவை நடிகராக தான் வருவார் என நினைத்தால், மாஸ் ஹீரோக்களுக்கு அதிரடி பாடல்களை எழுதும் பாடலாசிரியராகி விட்டார்.

அதிகம் படித்தவை:  இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : கோபமடைந்த பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்!

காமராஜ் தான் தெறி படத்தின் தீம் மியூஸிக் பாடலை எழுதியது, இதை தொடர்ந்து கபாலியின் வரும் நெருப்புடா பாடலையும் இவர் தான் எழுதியுள்ளார். மேலும், இப்பாடலை 20 நிமிடத்தில் எழுதிக்கொடுக்க, இத்தனை பெரிய ஹிட் அடிக்கு இந்த வார்த்தை என அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லையாம்.