Photos | புகைப்படங்கள்
தன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.
அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால் இவரின் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து வைத்தார். இப்பொழுது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட பிற மொழிகளிலும் சேர்த்து அதிக படத்தில் வில்லனாக தான் நடித்து வருகிறார் . பிட்னஸ் ஆசாமி. பலரும் இவரை நம்ப ஊரு ஜாக்கி ஜான், டோனி ஜா என்று கூட சொல்லி வருகின்றனர்.

Arun Vijay
இந்நிலையில் தன் குடும்பத்துடன் தான் பொங்கல் சமைத்து கொண்டாடியதை போட்டோவுடன் ஸ்டேட்டஸாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்தாண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், வெட்டுவது, அழகு படுத்துவது, சமைப்பது, சம்மிக்கு படைப்பது என அனைத்தையும் இவர் தான் செய்தாராம். பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த இவர் , அனைவருக்கும் இந்தாண்டு நன்மையே நடக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.
Anaivarukkum Iniya Pongal nalvazhthukkal!!? ?? May this year bring all its goodness to everyone! Took up the entire responsibility this year owing to parents’ trip to native? starting from chopping, decorating, cooking and performing the pooja???? pic.twitter.com/OtE5byBYb9
— ArunVijay (@arunvijayno1) January 15, 2019
