fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸான டைட்டிலில், ஸ்டைலாக அருண் விஜய்(கள்) – லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக் போஸ்டர். இயக்குனர் யார் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸான டைட்டிலில், ஸ்டைலாக அருண் விஜய்(கள்) – லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக் போஸ்டர். இயக்குனர் யார் தெரியுமா ?

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

என்னை அறிந்தால் படத்திற்கு பின் தான் பலரும் இவரை மிகவும் லைக் செய்தார்கள் என்றால் அது மிகையாகாது. சாஹோ, அக்னி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும். இந்நிலையில் மனிதர் சமீபத்தில் தான் தனது அடுத்தப்பட “பாக்ஸர்” ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தார்.

இந்நிலையில் முன்பு கிசுகிசுத்து போலவே தான் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்துள்ளது. அசத்தல் ஆக்ஷன் படம் மாஃபியா. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர். துருவங்கள் 16 படப்புகழ் “கார்த்திக் நரேன்” இயக்குகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.

Arun Vijay in Mafia

பிரியா பவனி ஷங்கர் மற்றும் பிரசன்னா நடிப்பதை டீவீட்டில் உறுதி செய்துள்ளனர் தயாரிப்பாளர் தரப்பு. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top