Connect with us
Cinemapettai

Cinemapettai

arunvijay-boxer-movie-still

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லீக்கான Boxer பட போஸ்டர்.! அதையே விளம்பரமாக்கிய அருண்விஜய்

அருண் விஜய் நடிப்பில் பாக்ஸர் படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் துவங்கி நடந்து வருகின்றது. முதல் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.

எக்ஸெக்ட்ரா என்டேர்டைன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். பாலாவின் அசோசியேட் ஆக இருந்த விவேக் எழுதி இயக்குகிறார் ஒளிப்பதிவாளராக லண்டனை சேர்ந்த மார்கஸ் பணியாற்றுகிறார் எடிட்டராக மதன். இசை டி இமான். இப்படத்தில் ரித்திகா சிங், மீரா என்கிற வேடத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.

வியட்நாமில் பாக்ஸிங், மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்ச்சியில் ஈடுபட்டதும் நாம் அறிந்ததே. சமீபத்தில் பட பூஜையில் உடம்பு முழுக்க டாட்டூ, குடுமி என அசத்தினார்.

Arun Vijay in boxer

இந்நிலையில் இந்த இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Boxer படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் லீக் ஆனதாக அருண்விஜய் அதிர்ச்சி ஒன்றை தெரிவித்துள்ளார். ஏனென்றால் தற்போது தான் மாபியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்  ஆனது. இந்நிலையில் Boxer படத்தின் போஸ்டரை சில விஷமிகள் லீக் செய்தனர்.

அதனை தங்களால் தடுக்க முடியவில்லை என்றும் அதற்காக வருத்தப்படுகிறேன் என்றும் அருண் விஜய் கூறியிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top