fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்.. யானை மெர்சலான டீசர்

yaanai

Videos | வீடியோக்கள்

இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்.. யானை மெர்சலான டீசர்

அருண் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது பல இயக்குனர்கள் அருண் விஜய்யை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் யானை படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

அருண் விஜய் மற்றும் ஹரி கூட்டணி இணைந்து அதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண் விஜய் சமீபகாலமாக ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஹரி ஆக்ஷன் மற்றும் பஞ்ச் வசனங்களில் கலக்குபவர்.

இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ஆக்க்ஷன் மற்றும் பஞ்ச் வசனங்களில் அருண்விஜய் சூப்பராக நடித்திருப்பார் என கூறிவருகின்றனர். யானை பட டீசர் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top